தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆதினங்கள் வெள்ளாளர்களே ஆதினங்களாக உள்ளனர். அந்த ஆதினங்களில் வெள்ளாளர்களே மடாதிபதிகளாக வரும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.
சிவலங்கேஸ்வர சுவாமிகள் இறுதி ஊர்வலத்தில் கோவை பகுதியை சேர்ந்த நிறைய அகமுடையார் சமூகத்தவர்கள் கலந்து கொண்டுள்ளது தெரிகிறது.
அகமுடையார் ஆதினத்தில் அகமுடையாரே ஆதினமாக வரவேண்டும் என்ற முனைப்பு/முயற்சி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி
அகமுடையார் ஒருவர் திறமையால் உருவாக்கிய காமாட்சிபுரி ஆதினத்தில் தற்போது பதவிக்கு வந்திருக்கும் மடாதிபதி என்ன சாதி என்பது கூட அகமுடையார்களுக்கு தெரியவில்லை!
இதை தெரிந்து வந்திருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட நம்மவர்களுக்கு தெரியவில்லை.
நாம் ஏன் ஆட்சி ,அதிகாரத்திற்கு வரமுடியவில்லை என்று புரிகிறதா?
இதை புரிந்துகொள்ளா விட்டால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் ஆட்சிக்கோ ,அதிகாரத்திற்கோ வரமுடியாது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
@followers
நாம் ஏன் ஆட்சி ,அதிகாரத்திற்கு வரமுடியவில்லை என்று புரிகிறதா?
இதை புரிந்துகொள்ளா விட்டால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் ஆட்சிக்கோ ,அதிகாரத்திற்கோ வரமுடியாது!