First
பூங்காவுக்கு நடுவில் சிலை வைத்தால் அது தமிழகம், பூங்காவையே உருவாக்கி சிலை வைத்தால் அது ஆந்திரா
—————————-
ஆந்திராவின் சித்தூர் மாநகரில் மருதுபாண்டியர் பெயரில் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது பூங்காவின் நடுவில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது என்பது நீங்கள் அறிந்த செய்தி!
இந்நிலையில் தமிழகம் தாண்டி ஆந்திராவின் சித்தூர் மாநகரிலும் மருதுபாண்டியர்கள் சிலை வைக்க பெருமுயற்சி எடுத்த அண்ணன்
புல்லட் சுரேஷ் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பாக நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்நாட்டில் அகமுடையார்கள் பல ஆயிரம் பேர் அதிகாரத்தில் இருந்தாலும் என்ன பயன்?
தமிழகம் தாண்டி ஆந்திராவில் அண்ணன் புல்லட் சுரேஷ் ஒற்றை ஆளாக சாதித்து காட்டி உள்ளார்! காரணம் ஆளுமை! அதையும் தாண்டி அகமுடையார் என்ற உணர்வு!
சமூக உணர்வு உள்ளவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்! அதே நேரம் சமுதாய உணர்வு உள்ளவர்களை நாம் ஆதரிக்கவும் வேண்டும்!
இதே போல் தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் அகமுடையார் சமுதாயத்திடத்தின் சார்பாக கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
கோரிக்கைகளை எவர் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு இருக்க வேண்டும். பார்ப்போம்!
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்,
#அகமுடையார், #திருவள்ளூர்மாவட்டம்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்