First
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் சேர்வைகாரர் மண்டபத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மீனாட்சி அம்மன் கோவிலினுள் கடை வைத்துள்ள நல்லுள்ளம் கொண்ட கடைக்காரர்கள்(நம் அகமுடையார் உறவுகள்) சிலர் மருதுபாண்டியரின் சிலைக்கு எண்ணெய் காப்பு செய்திருந்தனர்.
நேற்று கோவிலுக்குச் சென்ற சகோ.துரை ராஜேஷ்குமார் அவர்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்திய பின்னர் இதை நம்மிடம் தெரிவித்தார். நல்லுள்ளங்களே வாழ்க!வளர்க!
மருதுபாண்டியர்களின் திருவுருவுவங்கள் எங்கெங்கு உள்ளதோ நம் அகமுடையார் உறவுகள் எங்கெல்லாம் வாழ்கிறோமோ அங்கெல்லாம் கூடி நாம் மரியாதை செழுத்த வேண்டும்.
ஆம் உலகமெங்கும் மருதுபாண்டியரின் போய்ச் சேரும் நாள் வரும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்