ஜல்லிக்கட்டு குறித்து உள்ளூரில் புகைப்படங்கள் ,வீடியோக்கள் எடுத்து அங்கு நான் நடத்தும் இணையதளத்தில் பதிவிட்டு வருவதால் இங்கு பதிவுகள் இட முடியவில்லை.போராட்டம் வெற்றியடைந்தவுடன் இங்கு சமுதாயப் பதிவுகள் தொடரும்.இப்போதைய இலக்கு தமிழர் பண்பாட்டை காப்பாற்றுவது குறித்த நமது அவசரப் பணியே! கவனம் சிதறக்கூடாது என்பதால் இந்த தேவையான அவசரப்பணியை நிறைவேற்றிய
உடன் மீண்டும் சமுதாயப் பணிக்குத் திரும்புவோம்! அக்கறையோடு விசாரித்த அண்ணனுக்கு நன்றி! என்னவாயிற்று என்று எவரும் கவலை கொள்ளக்கூடாது என்பதால் இதனை அறிவிக்கின்றோம்! தொடர்ந்து போராடுவோம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட நமது பண்பாட்டு அடையாளங்களை மீட்போம்! அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்