80 வருடங்களுக்கு முன் 1930களின் பின்னே காளையார்கோவில் பகுதியில் வேட்டையாடப்பட்ட புலி!
புகைப்படத்தில் உள்ளவர்கள் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் இவர்கள் அனைவரும்
துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்று
ஆனால் மருதுபாண்டியர் வெறும்கைளாலேயே வேட்டையாடுவாராம்(மிகையில்லை,இது ஆங்கிலேயர்களே அவர்கள் குறிப்ப்பில் கூறியது!)
“யானை பிடித்து அடக்கியவர் – ஆறடி வேங்கையை மடக்கியவர்
மான மறவர் எங்கள் மருது பாண்டியர் – மார்பின் அகலம் பாருங்கடி !
பார்வையில் எதிரிகள் பயப்படுவார் – பாவையர் யாவரும் வசப்படுவார் !
மாநிலம் புகழும் மருது பாண்டியர் – வாழ்க வாழ்க என்று வாழ்த்துங்கடி “
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்