மாமன்னர் மருதுபாண்டியர்கள் தியாகத்தைப் பற்றி தினத்தந்தி நாளிதழ் இன்று (03-04-2017 ) “மருது சகோதரர்களின் மாண்புகள் ” என்ற தலைப்பில் ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளது.சிற்சில விசயங்கள் இடம்பெறவில்லை என
நினைத்தாலும் நல்ல ஒர் தொடக்கமாக இதனைக் கருதலாம்.இந்த நாட்டுவிடுதலைக்காக தங்கள் உயிரையும் குடும்பத்தார் உயிரையும் களப்பலியாக கொடுத்த மருதுபாண்டியர்களின் தியாகத்தை மக்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்பதைத் தவிர ஊடகங்களிடம் வேறு என்ன எதிர்பாக்கின்றோம்! பாராட்டுக்கள்!
நன்றி: மருதுவம்சம் -முகநூல் ஐடி( செய்தியை நாளிதழில் இருந்து எடுத்து முகநூலில் முதலில் வெளியிட்டவர் யார் என்ற விவரம் தெரியாததால் நாம் பார்த்த பெயரை பிரசூரிக்கின்றோம்)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்