பாண்டிய மன்னரின் படையில் அரசரைப் பாதுகாப்பவர்களாகவும் கோட்டையில் வில்லாளிகளாகவும் பணிபுரிந்த அகமுடையார் இனத்தைச் சேர்ந்த அகம்படி வில்லிகள் வாழ்ந்த மதுரையின் இப்பகுதியே இன்று வில்லாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றும் மதுரை வில்லாபுரம் அதனையொட்டிய ஜெய்கிந்தபுரம்,சுப்பிரமணியபுரம்,ஆண்டாள்புரம் போன்ற பகுதிகளில் அகமுடையார்களே அதிப் பெரும்பான்மையாகவும் ஆளும் வர்கத்தினராகவும் உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட உருவான தமிழ் திரைப்படம்-சுப்ரமணியபுரம் -தீம் சாங்
https://www.youtube.com/watch?v=D5r5Q3buNGQ
புகைப்படம் 1: வில்லாபுரம் -விளக்க காட்சிப்படம்
புகைப்படம் 2: வில்லாபுரம் பகுதி மேற்கு நுழைவுவாயில்-பாண்டியர் தோரணவாயில்
புகைப்படம் 3: சுப்ப்ரமணியபுரம் திரைப்படத்தில் இருந்து ஓர் காட்சி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்