2015ம் வருடம் திருப்பத்தூரில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்து கொண்டு விட்டு குன்றக்குடி முருகன் கோவில் சென்று அங்குள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளை புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்தோம் அப்போது கோவிலுக்கு தற்செயலாக வந்த ஓர் குடும்பத்தினர் மருதுபாண்டியர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். அகமுடையார் குடும்பமாக இருக்கலாம். புகைப்படத்தில் உள்ள அந்தப் பையனின் கையையும் முகத்தையும் பார்த்தீர்களா! யாரும் இவனுக்கு சொல்லித் தரவில்ல்லையே!
உண்ர்வுள்ள அக்குடும்பத்தாருக்கு இப்புகைப்படம் பார்வைக்கு கிடைத்ததோ என்னவோ, அதிகம் சேர் செய்தால் இப்புகைப்படத்தை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்.
குருபூஜை நிகழ்வு வரை தினமும் ஓர் புகைப்படம் அல்லது நிகழ்வு பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்