#மதுரை_மீனாட்சி_அம்மன் கோவிலுக்கு சிவகங்கை சமஸ்தான #மாமன்னர்_மருதுபாண்டியர் கள் …

Spread the love

#மதுரை_மீனாட்சி_அம்மன் கோவிலுக்கு சிவகங்கை சமஸ்தான #மாமன்னர்_மருதுபாண்டியர் கள் கொடையாக அளித்தது தான் இந்த #வெள்ளித்தேர்.ஆனால், மதுரை ஆதினத்திற்கு புதியதாக பொறுப்பேற்றிற்கும் நபர் நேற்று ஊடகத்திற்கு அளித்திற்கும் பேட்டியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத பாண்டித்துரை தேவர் கோவிலுக்கு வெள்ளித்தேரை நன்கொடையாக அளித்தார் என கூறியதை அகமுடைய பேரினத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இது அவரது வரலாற்று தெளிவின்மையா? அல்லது #மாமன்னர்_மருதுபாண்டியர் வரலாற்றை அழிக்கும் முயற்சியா? என மதுரை ஆதினம் தெளிவு படுத்தவேண்டும்.. இல்லையென்றால் அகமுடையார் பேரினத்தின் சார்பில் விரைவில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.😡😡

தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

மணமேல்குடியில் அகமுடையர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந...
பெரும்புகழ் கொண்ட சொக்கப்பன் சேர்வைக்கார்(அகமுடையார்) மற்றும் அவர் புதல்வர் பெருமாள் சேர்வ
இன்று நம் நூலகத்திற்கு புது வரவு.இன்று வாங்கிய புத்தகங்கள்! விரைவில் தமிழ்அகம் ...
காமாட்சி சுந்தரம் தேவரின்(அகமுடையார் தேவர்) உடலைத் தூக்கிச் சுமந்த எம்.ஜி.ஆர்
மேலூர் தாலுகா திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , வீரசிங்க தேவன் எனும் அகம்படி �
அன்பில் விளைந்த அமுதமே- கண்ணகி திரைப்பட பாடல் சகலகலா சக்ரவர்த்தி பி.யு சின்னப்பா சேர்வை An
மருதுபாண்டியர் 214வது குருபூஜை விழா-பாகம் 1-வாரிசுதாரர்கள் பூஜை போடுதல்!
மாமன்னர் மருதுபாண்டியர்கள் தங்கள் பெயரால் வெளியிட்ட நாணயம் பற்றிய தகவல்கள்!
மற்றுமொரு சான்று: கள்ளர் மறவர்களை ,அகமுடையார்களான தங்களுடன் சேர்க்கக்கூடாது என்...
தெலுங்கு டைட்டன்ஸ் கபடி அணியில் இடம்பெற்றுள்ள அகமுடையார் இளைஞர் எஸ்.மகாலிங்கம் அவர்களு
சோழப் பரம்பரை ((இரண்டாம் இராஜ இராஜனின் வாரிசுகளை) காப்பாற்றிய அகமுடையார்கள்(பல்லவராயர்கள்
புல்லட் சுரேஷ் அகமுடையார் Thalivar
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.
We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo