First
மீண்டும் வெற்றி! ஸ்வீடன் நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மொத்த ஸ்வீடன் முழுவதுமான மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் அந்நாட்டில் வசிக்கும் திரு.செல்வ குமார் ஜெயபிரபா அவர்களின் அகமுடையார் குலச் செல்வன் சந்தோஷ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள்.
மொத்த ஸ்வீடனிலும் இப்போட்டிக்கு 9 பேரே தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் இவரில் இவர் ஒருவரே தமிழர் என்பதும் அவ்வாறு போட்டியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் போட்டியில் வெள்ளிப்பதகத்தையும் வென்று நம் அகமுடையார் செல்வன் ஸ்வீடன் வாழ் தமிழருக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
இவர் ஏற்கனெவே பல போட்டியில் இவ்வாறு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி ஏற்கனவே வென்ற போட்டியின் வீடியோக்கள்
இன்று நடைபெற்ற போட்டிக்கான வீடியோ பதிவு விரைவில்( புதிய வீடியோக்களுக்கு அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்)நமது யூடிப் சேனல்
https://www.youtube.com/channel/UCI2KppF2iePnTNphjk6I78w
எங்கு சென்றாலும் தமிழனின் வீரம் குறையாது வெல்லும் என்பதை நீருபித்துள்ள நம் செல்வனுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்!
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
குறிப்பு:
இவர் நமது பழனி சகோதரர் தம்பி ரகு அகமுடையாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்