மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,…

Spread the love
0
(0)

First
மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் வாழ் அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,

“அகமுடையார் அரண்”
நீண்டகாலமாக, அகமுடையார் வரலாற்று ஆவணங்களை தொகுத்து வருகின்றது. தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களை பொது வெளியில் பரப்பும் நோக்கோடு நூல்களாக தொகுத்து வெளியிட முனைந்துள்ளது.

இந்த முயற்சி 70℅ சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 30% சதவீதமும் முடிவுற்றால் விரைவில் நூல் தொகுப்புகளாக வெளிவர உள்ளது.

அந்த வகையில்,
மதுரையில், 1931 ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 28,29 நாள், சென்னை மாகாண அகமுடையார் மகாஜன சங்கம் ஒருங்கிணைத்த “சென்னை மாகாண அகம்படியர் 3 வது மகாநாடு” நடைபெற்றது.

மகாநாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் அடங்கிய குறிப்பேட்டின் நகல் கீழே பதிவிட்டுள்ளேன்.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் விவரம்…

வரவேற்புக்கழகத் தலைவர்
M.கற்பூரசுந்தரபாண்டியன் பி.ஏ.,
வக்கீல், சிவகங்கை.
——————-
உபதலைவர்கள்
கவிராஜ் N.இராமசாமி சேர்வை, மதுரை.
M.C.சதாசிவம் பிள்ளை, மதுரை.
D.உக்கிரபாண்டியன் பிள்ளை, மதுரை.
V.நாராயணசாமி அகம்படியர், கோரிப்பாளையம். மதுரை.
———————
மகாநாட்டு நிர்வாகப் பொதுக் காரியதரிசி,
V.பழனியாண்டி சேர்வை பி.ஏ., மதுரை.
———————-
காரியதரிசிகள்,
சாத்தையா சேர்வை, இராமநாதபுரம்.
S.R.M.வெங்கடாசலம் சேர்வை, சிவகங்கை.
அய்யக்குட்டி தேவர், கீழராங்கியம்.
N.முத்துசாமி சேர்வை, மழவராயனேந்தல்.
வெள்ளையத்தேவர், விருதுநகர்.
மருதமுத்துசேர்வை என்ற துரைச்சாமி சேர்வை, சின்னமனூர்.
———————-
விளம்பர அதிகாரிகள்,
K.R.நடராஜன், திருவாரூர்.
கவிராஜ் N.இராமசாமி சேர்வை, மதுரை.
———————–
பொக்கிஷதார்
பெ.க.கந்தசாமி சேர்வை, மதுரை.
—————————-
இளைஞர் மகாநாட்டு வரவேற்புக்
கழகத் தலைவர்
V.சீத்தாராமன் சேர்வை பி.ஏ., மதுரை.
——————–
தொண்டர் படைத் தலைவர்
V.இராமச்சந்திரன், மதுரை.
—————————–

மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில்…
1) கவிராஜ் N.இராமசாமி சேர்வை,
மதுரை.
2) M.C.சதாசிவம் பிள்ளை, மதுரை.
3) S.R.M.வெங்கடாசலம் சேர்வை,
சிவகங்கை.
4) N.முத்துசாமி சேர்வை,
மழவராயனேந்தல்.
5) வெள்ளையத்தேவர், விருதுநகர்.
6) மருதமுத்துசேர்வை என்ற துரைச்சாமி
சேர்வை, சின்னமனூர்.
7) K.R.நடராஜன், திருவாரூர்.
8) பெ.க.கந்தசாமி சேர்வை, மதுரை.

மேற்கண்ட சமுதாய முன்னோடிகளின் வாரிசுதாரர்கள் விவரம் தேவைப்படுகிறது.

அவ்வாரிசுதாரர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரம் அறிந்தவர்கள் அகமுடையார் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு ஆவணப்படுத்த தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.
—————————–
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்….
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைப்பேசி : 94429 38890, 63822 66931.இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?