• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

உன்னி கேரளவர்மன் எனும் பூதலராம வர்மன் உண்ணிகுட்டி அகம்படிய இனத்தவன் என்று மறைந்த…

July 5, 2021 by administrator

உன்னி கேரளவர்மன் எனும் பூதலராம வர்மன் உண்ணிகுட்டி அகம்படிய இனத்தவன் என்று மறைந்த நாடார் சமூகத்தை சேர்ந்த தசரதன் எழுதியதை மேற்கோள் காட்டி முனைவர்.தாமரைப்பாண்டியன் எழுதி உலக தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட கதைப்பாடல் சுவடி திரட்டும் பதிப்பும் நூலின் 32ம் பக்கத்தில் செய்தி உள்ளது.

இறந்த தசரதன் அவர்கள் தன் சார்ந்த நாடார் சமூகத்தை உயர்த்த பல்வேறு வரலாற்று திரிபுகளை செய்தவர் இருப்பினும் இவர் நூல்களில் இவர் சமுதாயத்தை பற்றி முதல் நிலை ஆதாரமில்லாத பொய்யான புகழுரைகளை நிரப்பி அதனிடையில் சில சில மெய் செய்திகளையும் சேர்த்து எழுதுவார். அப்போது தான் நூல் உண்மை போல் தோன்றும் என்பதால் சிற்சில செய்திகளை தசரதனும் ,வரலாற்று அறிஞர் எஸ்.ராமச்சந்திரனும் இது போன்று அகம்படியர் சமூகத்தை குறிப்பிட்டு அவ்வப்போது தங்கள் நூல்களில் எழுதுவார்கள் அப்படி எழுதியதில் ஒன்று தான் இது. இருப்பினும் இச்செய்தியை இன்னும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது.

இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் கி.பி 15–16ம் நூற்றாண்டை சேர்ந்த கணக்கன் கூட்டத்தார் செப்பு பட்டயத்தில் அகம்படியர்களே தென்காசி பாண்டியர்கள் பெயரில் ஆட்சி செய்தவர்கள். என கூறப்பட்டுள்ளது.



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் கல்வெட்டு-----------...
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையும் அதில் கிடைத்த சங்ககால அகம்படியர்...
வட தமிழ்நாட்டு அகமுடையார் தென் தமிழ்நாட்டு போரில் கலந்து கொண்ட நடுகல் செய்தி
அகமுடையார் கல்வெட்டுக்கள் - புவனசிங்க தேவன் கல்வெட்டு 1
அகமுடையார் குலத்தோன்றல், வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அவர்களை அகமுடையார் அல்ல ...
அகமுடையார்களுக்கு திருப்பரங்குன்ற கோவில் காவல் உரிமையும் பரிவட்ட மரியாதையும்---...
வார்த்தை விளையாட்டும்,வரலாற்று திருட்டும் -அகம்படியரான பச்சையப்ப முதலியார்----...

Filed Under: வரலாறு

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…