First
புதுக்கோட்டை மண்ணின் அடையாளமான போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் இந்திய திரையுலகின் முதல் உலக நாயகன் பி.யு சின்னப்பா அவர்களின் 103 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நாளை அனுசரிக்கப்பட உள்ளது அவரது நினைவாலயம் முழுவதும் மரம் செடி கொடிகள் சூழ்ந்து அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் இருந்து கழிவு பொருள்களை கொட்டி மோசமாக இருந்தது தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மற்றும் புதுக்கோட்டை உறவுகளும் இணைந்து சின்னப்பா அவர்களின் நினைவாலயத்தை முற்றிலும் சுத்தம் செய்து உள்ளோம் நாளை காலை 10 மணியளவில் வழிபாடு நடைபெற உள்ளது…!!!
இளைஞர்களின் எழுச்சியே நமது இனத்தின் வளர்ச்சி…!!!
என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்…!!!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்