இன்று(16-05-2019) மருது சீமையாம் சிவகங்கையில் நடைபெற்ற அன்புத் தம்பி சந்தோஷ் மருது மற்றும் பிரியங்கா அவர்கள் திருமணத்தில் சமுதாயப் பெரியவர்களுடன் அகமுடையார் ஒற்றுமையின் சார்பாக கலந்து கொண்டு வாழ்த்திய தருணம். புகைப்படத்தில் நான்(சக்தி கணேஷ்) இடது ஓரத்தில் கட்டம் போட்ட சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருப்பது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்