First
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய சத்திரத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் உள்ளே மாமன்னர் பெரிய மருது பாண்டியர் மற்றும் அவர்களது மனைவியர் கோவில் உள்ளது. அந்த பள்ளியின் வெளியே
மானமே உயிர்! தானமே தவம்! சிவகங்கையை சீரோடும் சிறப்போடும் ஆண்ட பெரிய மருதுபாண்டியர் திருக்கோவில் என்ற வாசகங்கள் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த வாசங்கள் ஆட்சேபனைக்குரியது ராமன் என்பவர் புகார் தந்துள்ளார் எனச் சொல்லி இதனை போலீஸ் பாதுகாப்போடு அழிக்க உத்திர பிறப்பித்தனர்.இதனையடுத்து இன்று (30/11/19)மருது சேனை தலைவர் கரு.ஆதி நாராயண தேவர் திரளானோருடன் இதனை கண்டித்து காலை 10 மணி அளவில் நரிக்குடி யூனியன் ஆபீஸ் முற்றுகை போராட்டம் நடைத்தினர்..
#ஆதிநாராயணத்தேவர்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்