இன்று மே 5- பொதுவுடைமை போராளி வாட்டாகுடி இரணியன் நினைவுநாள்
————————————————-
அகமுடையார் பேரினத்தில் தோன்றி,ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இரணியன் எனும்
அகமுடையார் பேரினத்தில் பிறந்து உழைக்கும் மக்களுக்காக போராடி இறந்த இவர்கள் பிறப்பும், இறப்பும் உலகம் முழுதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் மே மாதத்தில் வருகின்றது . என்னே ஒற்றுமை! வியப்பு!
மே 2- சாம்பவானோடை சிவராமன்
மே 3- மலேயா கணபதி-நினைவு நாள்
மே 5 – வாட்டாகுடி இரணியன் நினைவு நாள
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்