First
அகம்படியார்கள் பெயரில் ஓர் ஏரி
——————————–
சேலம் ஆத்தூர் அருகில் உள்ள வாழகுட்டப்பட்டியில் அமைந்திருந்த அகம்படியார் ஏரி.12ம் நூற்றாண்டு கல்வெட்டு!
இந்த ஏரியை இவ்வூரில் வசித்த அகம்படியார்கள் வெட்டியிருக்க அதிக வாய்ப்புண்டு! அதனாலேயே இப்பெயர் பெற்றது எனலாம்!
கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்படும் அகம்படியார்களே கல்வெட்டு கிடைத்த இப்பகுதி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று துளுவ வேளாளர் அகமுடையார்களாக பெரும்பான்மை மக்களாக பூர்வகாலமாக நிலைகொண்டுள்ளனர்.
அதிக தகவல்கள நம் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் விரைவில்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்