அகமுடையார் நாடு
#கோட்டைபற்று_அகமுடையார்_நாடு :
கோட்டைபற்று அகமுடையார் தஞ்சாவூர் முதல் சிவகங்கை வரை காணபட்டாலும் இவர்கள் தங்கள் உறவுமுறையை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பெண் கொடுப்பதும் எடுப்பதும் வழக்கமாக கொண்டு உள்ளனர்
இதில் ஒரு நாட்டு பிரிவு தான் ஐந்துநாட்டு அகமுடையார் ஆகும் இது பட்டுக்கோட்டை அடுத்த சேதுபாவசத்திரம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் ஆகும்
ஐந்து நாட்டு கோட்டைபற்று அகமுடையார் :
அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.🤩🔰
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
Maruthupandiar Gurupoojai Thirupattur-2017
சிவகங்கை ராமநாதபுரத்தில் பிள்ளைப் பட்டம் கொண்ட அகமுடையார்கள்
-------------------...
மருதுசேனை தலைவர்
கரு. ஆதிநாராயணத் தேவர் அவர்களை
திருமங்கலம் காவல் கண்காணிப்பாளர்...
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த #உமராபாத்... முதன்முதலாக #அகமுடையார் இளைஞர்கள் ச...
Real Mraning Of Agambadiyar Caste Name
#குருபூஜைக்கு_இன்னும்_97_நாட்களே_உள்ளன!
#சென்ற ஆண்டு நம் சமுதாயம் பெரும்பான்மைய...
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ஐயா #ராமசாமி_சேர்வைஅவர்க...
அகமுடையார் வரலாற்று மீமீஸ்
--------------------------------
அகமுடையார் இனத்தில...
இரட்டை வேடம் போடும் நாய்களால் தான் அகமுடையார் சாதி அழிகிறது...
சில எச்சை வேளை,...
பல்லவர்களின் காடவராயர் பட்டத்தில் ஓர் அகம்படி இனத்தவன் -பல்லவர்களும் அகமுடையார்களும் -ஆய்வ
மணமேல்குடியில் அகமுடையர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந...
சென்ற முறை முதன்முறையாக #திருப்பத்தூர் மாவட்டத்தில் #மருதுசேனை சார்பில் #அகமுடைய...
Leave a Reply