சேங்கை வெட்டு !
********************
மருதரசர்களின்
வீரத்தை,
விவேகத்தை,
தேசபக்தியை,
முதல் இந்திய சுதந்திரப்போர் பிரகடனத்தை,
சுதந்திரப் போரை,
கோவில் திருப்பணிகளை,
தானத்தை,
கற்பைப் போல பேணிய நட்பை,
மறுமணத்தை போதித்த பெண்ணியத்தை,
தர்மச்சத்திரங்களை,
நெறி தவறாத ஆட்சிமுறையை,
ஏன், அவருடைய மொழிப்பற்று வரை இங்கு விவாதிக்கப்படுகிறது,பேசு பொருளாகி உள்ளது !
ஆனால், விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளின் மேலாண்மையை மருதரசர்கள் நிர்வகித்த வரலாற்றை முறையாக நாம் பதிவு செய்யவில்லை !
குடிமக்கள் பங்கு பெறாத எந்த அரசாங்கத் திட்டமும் வெற்றி பெறாது என்பதை நன்குணர்ந்த மருதரசர்கள் அந்தந்தப் பகுதி குளங்களை தூர்வார,புணரமைக்க அரசு நிர்வாகத்துடன் இணைந்து,அந்தந்தப் பகுதி குடிமக்களையே பங்கேற்க வைத்துள்ளனர் !
இம்முறைக்கு “… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்