துப்பாக்கி தோட்டாக்களில் பன்றியின் கொழுப்பும்,
பசுவின் கொழுப்பும் தடவியிருந்தால் பயன்படுத்த மாட்டோம் என ஆங்கிலேயர்களின் படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை துவக்க,
பிறகு அது
அதையே வெகு நுட்பமாக முதல் இந்திய சுதந்திரப் போர் என சில கயவர்கள் பதிவு செய்ய,அந்த “1857 சிப்பாய் கலகமே”
முதல் இந்திய சுதந்திரப் போர் என நிலைத்து விட்டது !
ஆனால்,அதற்கும் 56 வருடங்களுக்கு முன்பே சிவகங்கையை ஆட்சி செய்த மருதரசர்களின் தலைமையில்,கேரளா,கர்நாடகா,மராட்டா உள்ளிட்ட தென்னிந்திய பாளையக்காரர்களும்,குறுநில மன்னர்களும் ஒருங்கிணைந்து போரிட்ட “தென்னாட்டு புரட்சி” யை வரலாற்று ஆசிரியர்கள் சரியான முறையில் உரிய தளத்திற்கு எடுத்துச் செல்லாத… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்