First
சகோ. குமரேசன் அகமுடையார் அவர்கள் அளித்த நன்கொடையில் மீதமுள்ள தொகைக்கு நேற்று(04 ஜீலை 2017) அன்று அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களை அவர் வீட்டில் சந்தித்து இணைந்து முன்னர் அளிக்கப்பட்ட தொகையில் இரண்டாம் கட்டமாக நூல்கள் வாங்கப்பட்டது.
திரு.பாலமுருகன் அவர்களுடைய நூல் சேகரிப்பு குறித்தும் ,நேற்றைய சந்திப்பு குறித்தும் தனிப்பதிவில் விரிவாகப் பேசுவோம் தற்போது நேற்று வாங்கிய நூல்கள் விவரம்
தென்னாட்டுப் புரட்சி (மருதுபாண்டியர் பற்றியது)-நூலாசிரியர் பொன்.முத்துராமலிங்கம்
விடுதலைப் போரின் விடிவெள்ளிகள்(மருதுபாண்டியர் பற்றியது)-நூலாசிரியர் மு.பாலகிருஷ்ணன்
கடல் கடந்த தமிழன்(மலேயா கணபதி பற்றியது) -நூலாசிரியர் பிரிட்டிஷ் மலேயா சக்தி மோகன்
திரையுலகத் தேவர்( சின்னப்பத் தேவர் பற்றியது)- நூலாசிரியர் மு.முத்துசாமி
தியாகி பரமசிவம் வாழ்க்கை வரலாறு-வெளியீடு தியாகி பரமசிவம் அறக்கட்டளை
விடுதலைப் போரின் மறத்தமிழர் உண்மை வரலாறு- நூலாசிரியர்ஆண்டியப்பத் தேவர்
கள்ளர் வரலாறு-நூலாசிரியர்புலமை வேங்கடாச்சலம் வன்னியர்
முதுகளத்தூர் கலவரம்-நூலாசிரியர் தினகரன்
நடுகல் கல்வெட்டுகள்-நூலாசிரியர் ர.பூங்குன்றன்
தொல்குடி வேளிர் அரசியல்-செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு-நூலாசிரியர் ர.பூங்குன்றன்
இந்திய இறையான்மையில் குறும்பர்கள்-மெளிரியப் பேரரசு ,பல்லவப் பேரரசு மற்றும் விஜயநகர வரலாறு- நூலாசிரியர் கந்தவேல்
தென் இந்திய தமிழ் சாசனங்கள்(கல்வெட்டு)- நூலாசிரியர்வித்துவான் தங்கையா நாடார்
முப்பது கல்வெட்டுக்கள் -நூலாசிரியர் வித்துவான்
பரதவர்-இன மீட்டுருவாக்க வரைவியல்- நூலாசிரியர் முனைவர் அரு.பரமசிவம்
சோழ நாட்டு புலவர்கள்-நூலாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார்
காஞ்சி மாநாகர்- நூலாசிரியர் வித்துவான் நாராயணப் பிள்ளை
திருக்காளத்தி-நூலாசிரியர் அ.அறிவொளி
தெரியப்படாத திண்டுக்கல்-தொகுப்பாசிரியர் பூர்ணா
வரலாற்றில் திண்டுக்கல்-நூலாசிரியர் கந்தவேல்
பழங்காசு இதழ்கள்-13 (கல்வெட்டு,தொல்லியல் கட்டுரைகளை தாங்கி வரும் இதழ்)
கையேடுகள்- இதழ்கள்- இலவசமாக கிடைக்கப் பெற்றவை
திருச்சி-தஞ்சை ஜில்லா அகமுடையார் கல்வி விருத்திச் சங்கம்- பொன்விழா மலர்(1953-2003)
சென்னைஅகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் பொன்விழா மலர்(1958-2008)
சேது நாட்டின் வீரத்தளவாய்கள்(வைரவன் சேர்வை,வெள்ளயன் சேர்வை,மருதுபாண்டியர்கள் பற்றிய கையேடு) –நூலாசிரியர்சிவகங்கை மாரிசேர்வை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்