காளையார் கோவில் ஆனைமடு குளத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கவினுறு மையமண்டபம் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது!காளையார்கோவில் கோபுரத்தை தெரிந்த அளவிற்கு மருதுபாண்டியர்கள் கட்டிய இம்மண்டபத்தை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை!புகைப்படம் 2015ம் வருடம் எடுக்கப்பட்டது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்