சேர்வைக்காரர் மண்டகப்படி திருப்பணிகுழு சார்பாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா சேர்வைக்காரர் மண்டப்படியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்,திருத்தங்களை பட்டியிலிட்டு அவற்றை நிறைவேற்ற கோரி
திருக்கோவிலின் துணை ஆணையரிடம் இன்று 17/4/23 மனு அளிக்கப் பெற்றது….வரும் 28/4/23 அன்று மாலை 4 மணியளவில் நடைபெரும் சேர்வைக்காரர் மண்டகப்படியில் எழுந்தருளும் அன்னை மீனாட்சியை சொக்கநாதரை தரிசித்து அவர்களுடைய அருளையும் மாமன்னர்களின் ஆசியையும் பெற அனைத்து உறவுகளும் வாரீர் வாரீர்
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்