First
இன்று பெரும்பாலான அகமுடையார் உறவுகளின் முகநூல் பதிவுகளிலும்,அகமுடையார் முகநூல் பக்கங்களிலும் இந்த புகைப்படம் உலா வந்து கொண்டிருக்கிறது.
அகமுடையார் பேரின அரசியல் எழுச்சியை ஒரு பிரபலமான,அதிக எண்ணிக்கையில் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் அங்கீகரித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியே…
அதே சமயத்தில் இத்தனை நாட்களாக இந்த அகமுடையார் சமுதாயத்தை பற்றி பேசாத அரசியல் கட்சிகளும்,செய்தி நிறுவனங்களும் இன்று தம்மட்டம் அடிப்பது ஏன்,அதற்கு பின்னால் உள்ள அரசியலையும் இந்த அறிவார்ந்த அகமுடையார் சமுதாயம் நினைத்து பார்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் மதி தவறி செய்த தவற்றை இனிவரும் தேர்தல்களில் மறந்தும் செய்யக் கூடாது.நமக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளும் தலைவர்களை ஆதரித்து அவர்களுக்கு துணை நிற்போம் என உறுதி ஏற்போம்.
திருத்தணி மூ.அக்ரி சதீஷ்,
நிறுவன தலைவர்,
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
#திருவள்ளூர்மாவட்டம்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்