பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி ————————————…

Spread the love

பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி
———————————————–
சேர,சோழ ,பாண்டிய மூவேந்தர்களில் பாண்டியர்களே முன்னவர் என்றும் அவர்களே சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூத்தவர்கள் என்றும் அறிகின்றோம்! ஆனால் பாண்டியர்களுக்கும் முன்னதாக தமிழகம் ,இலங்கை என நீண்ட நெடிய தமிழ்ப்பரப்பினை ஆண்ட மகா(மஹா) சக்கரவர்த்தியாக ஆண்ட மாவெலிச் சக்கரவர்த்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” – திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2”

பழந்தமிழ் சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டுநூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் ஓணத்தை பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…”

சங்ககால பாண்டியர்களின் காலத்திலேயே மூத்தவராக கொண்டாடப்படும் மாவெலிச் சக்கரவர்த்தி எத்தகைய பழமைவாய்ந்த மன்னன்.

அவன் வழிவந்தவர்களாக கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படும் வெட்டுமாவெலி அகம்படியார் எனும் இன்றைய அகமுடையார் சமூகத்தினர் எத்துணை பழமையான தமிழ்க்குடி என்பதை நாம் சிந்தித்திருக்கிறோமா? சும்மாவா சொன்னோம் அகமுடையாரை பழந்தமிழ் அகமுடையார் பேரினம் என்று

பார்க்க:
மாவெலி எனும் மாபலி வழிவந்த பழந்தமிழ் அகமுடையார் பேரினத்திற்கு ஓணத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!-http://www.agamudayarotrumai.com/3428
வெட்டு மாவலி அகம்படியான் கதிர்முனை தீண்டா காராளன் – கணக்கன் கூட்டத்தார் பட்டயம் -கல்வெட்டுக்கள்- http://www.agamudayarotrumai.com/1874


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிக...
இன்றைய மருதுபாண்டியர் குருபூஜை சிறப்பு புகைப்படம் : 1 திருப்பத்தூர் குருபூஜைக்க...
தஞ்சைக்கு ஒர் #கரந்தை, மதுரைக்கு ஒர் #திருமங்கலம், இராமநாதபுரத்திற்கு ஒர் #வால...
அகமுடையார் வரலாற்று மீட்பில் இன்று மிகவும் சந்தோசமான தருணங்கள்! கல்வெட்டு தேடலுக...
பல்லவராயர் அகமுடையார்களே!-புதுக்கோட்டை பல்லவராயர்கள் அகமுடையார்கள் -------------...
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் தென்பாண்டி சிங்கம் தொடரை புறக்கணிப்பீர்
ஈழம் 87 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 1987-லிருந்து அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட ...
தஞ்சை அகமுடையார் மாநாடும் -சில கேள்விகளும்! Tanjore Agamudayar Conference 2015 | Agamudayar...
இன்று (24 ஆகஸ்ட்) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரசியலின் நம்பிக்கை நட்சத்திரம், ...
#குருபூஜைக்கு இன்னும் 87 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார்பெரும்பான்மை...
முக்குலத்தோர்ன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் கத்துனிங்கலே ,பாட்டெல்லாம் பாடுனிங்கள...
திருமலை நாயக்கர் காலம் முன்பு பாரம்பரியமாக அழகர் ஆற்றில் இறங்கும் ஊர்...இன்றும் ...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo