தரும்புரி மாவட்டம் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கம் நடத்தும் மாபெரும் மணமாலை நிகழ்ச்சி வரும் 29-01-23.. ஞாயிறு…DNC விஜய் மஹால். நேரம் 9 AM to 4 pm தவறாது நம் மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்.
அனுமதி இலவசம்..
விழா ஏற்பாடு… DNC Dream Alliance Matrimonial service… Dharmapuri..
அறிவிப்பு:
குறிப்பிட்ட இந்த பதிவு “மண மாலை அகமுடையார் (துளுவவேளாளர்) மையம்” என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் குருப்பில் இருந்து பெறப்பட்டு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவேளை இப்பதிவை நீக்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவலை அனுப்புங்கள். நாங்கள் இப்பதிவை அகமுடையார் வெப்சைட் மற்றும் அப்ளிகேசனில் நாங்கள் நீக்கிவிடுவோம்.
பதிவை நீக்க
அகமுடையார் ஒற்றுமை இணையதளம் மற்றும் அப்ளிகேசனில் ஒரு பதிவை நீக்க விரும்பினால்
https://www.agamudayarotrumai.com/removeposts
சமுதாய மக்களுக்கு பயன்படலாம் என்ற அடிப்படையிலேயே இந்த திருமண தகவல் இங்கு இடம்பெறுகிறது. இதில் இடம்பெறும் திருமண தகவல்களின் உண்மை தன்மை குறித்து அகமுடையார் ஒற்றுமை தளத்திற்கு தகவல் ஏதும் தெரியாது.
ஆகவே இந்த திருமண தகவல் பதிவுகளில் இடம்பெறும் தகவல்களை உறுதி செய்துகொள்வது சம்பந்தப்பட்ட வீட்டார்களின் கடமையாகும். இந்த தகவல்கள் குறித்தோ அது குறித்து மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கோ அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்,அப்ளிகேசன், பேஸ்புக் ,யூடிப் பக்கம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
குறிப்பிட்ட இந்த திருமண வரன் குறித்து “மண மாலை அகமுடையார் (துளுவவேளாளர்) மையம்” குருப்பில் வெளியிடப்பட்ட லிங்க்:
Source Link
நன்றி