திரைப்பட இயக்குநரும் ,நடிகருமான திரு.இராமதாஸ் அவர்கள் நேற்று மாரடைப்பால் இயற்கை…

Spread the love

First
திரைப்பட இயக்குநரும் ,நடிகருமான திரு.இராமதாஸ் அவர்கள் நேற்று மாரடைப்பால் இயற்கை எய்தினார். அன்னாரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்கள்.

தமிழகத்தின் வடபகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்டவர்.

திரைப்படங்களை தாண்டி மருதுபாண்டியர் விழா உள்ளிட்ட சமுதாய நிகழ்வுகளுக்கு பரிசுகள் வழங்கியவர் என்பது சற்று முன்புதான் தெரியவந்தது.

திரைப்படத்துறையில் அகமுடையார்கள் நிறைய பேர் இருந்தாலும் சமுதாய உணர்வு இருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட ஒரு சிலரில் இவர் குறிப்பிடத்தக்கவர் என்பது அவர் இறந்த பின்னேயே தெரிந்தது. ஆகவே அன்னாரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அகமுடையார் சமுதாயத்திற்குமானது. மிகவும் வருந்துகிறோம்.

குறிப்பு:
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசன் மீண்டும் பொதுபொலிவுடன் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்து அகமுடையார் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உடன் உங்கள் மொபலில் தவறாமல் பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN

அதுமட்டுமல்ல வேலைவாய்ப்பு, திருமண தகவல் ,தொழில் முன்னேற்றம் செய்திகளும் வர உள்ளன ஆகவே தவறாமல் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo