First
நாட்டுப்புற பாடகியும் ,பேராசிரியையுமான திருமதி.விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு. இதுவே மிகவும் தாமதம் தான்! இருப்பினும் மகிழ்ச்சியே! உங்களால் விருதுக்குத் தான் பெருமை! வாழ்த்துக்களும் வணக்கங்களும் தாயே!
குறிப்பு:
திருமதி.விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்கள் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் கிடையாது/தெரியாது.அவர் மருதுபாண்டியரின் பாடலை காட்சிப்படுத்தியதே எமக்கு போதுமானது!
https://www.youtube.com/watch?v=9vy-qqr5ddE
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்