• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிட…

April 20, 2017 by administrator Leave a Comment

Spread the love

ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிடப்படுவதற்கு முன் மருதுபாண்டியர்
———————————————————————————————————-
கோர்லே எனும் ஐரோப்பிய ராணுவ அதிகாரி மருதுபாண்டியரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் 1813ம் வருடத்தில் லண்டனில் அவர் வெளியிட்ட “Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century ” எனும் நூலில் தூக்கிலிடப்படுவதற்கு முன் ஐரோப்பிய நீதிபதிகள் முன் பேசிய வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் இந்நூலில் இவர் மருதுபாண்டியரை “பாளையக்கார அரசன் ” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நூலின் பல இடங்களில் மருதுபாண்டியரை பாளையக்காரர் என்றே குறிப்பிட்டுள்ளார்.மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஓர் வலுவான மற்றும் மறுக்கமுடியாத சாட்சியாகும்!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை சிறப்பு புகைப்படங்கள்-இன்றைய நாளுக்கான புகைப்பட...
#கங்கைகொண்டு_கடாரம்வென்ற #நம்_குலப்பெரும்பாட்டன் #இராஜேந்திரசோழனுக்கு #மருதுசேன...
#maruthu_pandiyargal #மாமன்னர்_மருதுபாண்டியர்கள்
மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு-------------------------------...
பிளஸ் 2விற்கு பிறகு என்ன படிக்கலாம்(என்ன கோர்ஸ் எடுக்கலாம்) -விரைவான விளக்கப்படம...
கருணாஸ் Vs DMK MLAs... Karunas Speech | TN Assembly 2020 | DMK
சின்ன மருதுபாண்டியரின் உறுதிக்கோட்டை அரண்மனையின் சிதைவுகள்!
மருதுபாண்டியர் மன்னர்களே --------------------------------------- "ராசமானியரான ...
பல்லவர்களின் காடவராயர் பட்டத்தில் ஓர் அகம்படி இனத்தவன் -பல்லவர்களும் அகமுடையார்களும் -ஆய்வ
சேரர் வழிவந்த சேர்வை -அகமுடையார் பட்டங்கள் ஓர் ஆய்வு!
பிறப்பு: ஜனவரி 17,1907 இன்று 101ம் வருட பிறந்ததினம்
எம்மைப் பற்றி ஓர் சுய அறிமுகம் ---------------------------------------- அகமுடையா...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar