அகமுடையார் தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்து வரும் Balamurugan Agamudayar போன்றோரே அகமுடையார் பெருங்குடிக்கான முதன்மையான தேவையாகும். பல்வேறு விதமான இடையூறுகளையும், விமர்சனங்களை கடந்து தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சமூகத்திற்காக செலவிட்டு வருபவர் பழனி பாலா. அவர் போன்றோரே சமூகத்தின் சொத்து. அவரது கள ஆய்வுகளை, அவர் மீட்டெடுத்த ஆவணங்களை
படித்துவிட்டு வாந்தியெடுக்கும் யாருக்கும் பழனி பாலாவை விமர்சிக்க தகுதியில்லை. 2008-2009ம் காலக்கட்டம் வரை சேர்வை, தேவர் பட்டம் தவிர வேறாரும் அகமுடையார்களே கிடையாது என சொல்லி வந்த போது, இன்றைக்கு வாய் பேசும் பலரும் பொது தளத்திலும், அரசியற்களத்திலும் இல்லவே இல்லை. சமூக, இன, குடி அரசியலுக்கு அடிப்படையே கடந்தகால வரலாறுகளே. அந்த வரலாற்றின் அடிசுவட்டில் தான் எந்த அரசியலும் மேலெழ முடியும். வரலாறே இல்லாத யாரும் அடையாள அரசியல் செய்யவே முடியாது. எனவே, வரலாற்று ஆய்வாளர்களை இழிவுபடுத்தி விட்டு குடி அரசியலை பேசுவதென்பது நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டுவததற்கு சமம்.– இரா.ச. இமலாதித்தன்
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்