முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர்களும், ஜம்புத்தீவு பிரகடனத்தின் நாயகர்களும், ச…

Spread the love
First

முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர்களும், ஜம்புத்தீவு பிரகடனத்தின் நாயகர்களும், சிவகங்கை சீமை ஆண்ட சின்ன மருது பாண்டியர் வீரப் புதல்வர்

தேச விடுதலைக்காக தந்தையை இழந்து, தாயைத் துறந்து ஆங்கிலேயரின் கொடூர தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு சிறுவயதிலேயே பினாங்கு தீவிருக்கு நாடு கடத்தப்பட்ட இளவரசர் துரைசாமியுடைய வீர வரலாற்றை இனிமேல் உலக அறிய செய்வோம்.

வருகிற 22.05.2023 ஆம் தேதி அன்று நினைவு நாளை கொண்டாட வாருங்கள் புதிய வரலாற்றை படைப்போம்.

இடம்

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு ஆலயம், காளையார்கோவில்,
தேதி – 22.05.2023 திங்கள் கிழமை,
நேரம் – மாலை 5 மணி அளவில்.

அன்புடன் அழைக்கிறோம்
த. விஜயகுமார் அகமுடையார்.இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. இந்த பெயர் (முத்து வடுகு) எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லாதது..

    அவர் பெயர் இளவரசர் துரைசாமி அவ்வளவுதான்..

  2. யாராவது சிவகங்கையில் இருந்தால் சிவகங்கை ஜமீன் உடையநாதபுரம் என்று இருந்ததா

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?