First
#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலாற்றின்படி வேளான்மை என்பது ஓர் தொழிலாகவே இருந்துள்ளதே தவிர சாதியாக அல்ல.வரலாற்றின்படி தமிழ்நாட்டில் வேளாளர்களாக அகம்படி வேளான்(அகம்படி சமூகத்தை சேர்ந்த வேளான்) ,பள்ளி வேளாண்(பள்ளி இனத்தை சேர்ந்த வேளான்,இன்றைய வன்னியர் இனத்தை சேர்ந்தவர்) , வேட்டுவ வேளான்(வேட்டுவ இனத்தை சேர்ந்த வேளான்) பார்க்கவ உடையார்(பார்க்க குலத்து வேளான் ,நத்தமன்) பறை வேளாண்(பரையர் இனத்தை சேர்ந்த வேளாண்) ,சிறுகுடி வேளாளர்(இன்றைய ஈழவர்,நாடார் சமூகத்தவர்) இப்படி இன்று வேளாளர் அடையாளத்துள் இல்லாத பல்வேறு சாதிகளும் ஒருகாலத்தில் வேளான்மை தொழில் ஈடுபட்டுள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகின்ற உண்மையாகும்.இதற்கு ஓர் ஆதாரமாக இந்தப் பதிவில் வேட்டையே தொழிலாக கொண்டிருந்த வேட்டுவ இனத்தவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு வேளாண் ,வேளாளர்,வேள் போன்ற பட்டங்களைப் பெற்றதை தகுந்த ஆதாரங்களுடன் காண்போம்.ஆகவே வேளாளர் என்ற பெயர் எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கும் சொந்தமானது அல்ல என்பதே ஆயிரக்கணக்கான வருடங்களாக வரலாறு காட்டும் உண்மையாகும்.நிறைய நிறைய ஆதாரங்கள் உள்ளன.தேவைப்பட்டால் இன்னும் அதிகம் பதிவிடுவோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வேந்தருன்னு
ஒன்னு சுத்து து ஊர்குடிய கெடுக்க
இன்னும் பட்டுக்கோட்டை பகுதியில் , உள்ள புன்னியரசு அகமுடையர் பிரிவுகளில் தேவர் & வேளார் பட்டம் சரி சமமாக உள்ளனர். காயாவூர், அலிவலம், குறிச்சி, பண்னை வயல், அதம்பை ,பூவாளூர் & பாதிரங்கோட்டை பகுதியில் வேளார் பட்டம் அதிகமாக அகமுடையர் களில் காணப்படுகிறது, வேளார் பட்டம் கொண்டவர்கள் பெரிய நிலக்கிழார்களாகவும், பண்ணையார்களகவும். இன்றளவும் திகழ்கின்றனர் ,
சித்திர மேழி பெரிய நாட்டார் சபை….கோவை பேரூரில் உள்ளது …இது தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு பாத்தியபட்டது……வரலாறு இப்படி இருக்க…ஒருசிலர் #வேளாளர் என்ற பெயரை எங்களுக்கு கொடுக்க கூடாதுனு சொல்கிறார்கள்…..நாங்களும் “வேளாளர் “என்பதை பொது பெயராக தான் பார்க்கிறோம்…