First
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் யார் – எவர் ? என கண்டறிவதற்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு அரசால் ஆகத்து 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் முதன்மையான நூல்கள்….
WHO’S WHO OF FREEDOM FIGHTERS
(TAMIL NADU) VOL : I, II, III,
விடுதலைப் போராட்ட வீரர்கள்
(தமிழ்நாடு) யார்-எவர் ? தொகுப்பு : I, II, III,
ஆங்கில நூல் தொகுப்புகள் – 3,
தமிழ் நூல் தொகுப்புகள் – 3 என மொத்தம் 6 நூல்களில்..,.
1) WHO’S WHO OF FREEDOM FIGHTERS
(TAMIL NADU) VOL : I,
2) WHO’S WHO OF FREEDOM FIGHTERS
(TAMIL NADU) VOL : II,
3) WHO’S WHO OF FREEDOM FIGHTERS
(TAMIL NADU) VOL : III,
4) விடுதலைப் போராட்ட வீரர்கள்
(தமிழ்நாடு) யார் – எவர் ? தொகுப்பு : III
4 நூல்கள், நேற்று நேற்று (10.08.2022)
பழநியில், பழைய புத்தக கடையில் கிடைத்தது. மகிழ்ச்சி.
மீதமுள்ள ;
விடுதலைப் போராட்ட வீரர்கள்
(தமிழ்நாடு) யார் – எவர் ? தொகுப்பு : I, II,
இந்த இரண்டு நூல்களும் கிடைக்கப் பெற்றால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கோற்ற தமிழர்களின் போராட்ட வரலாற்றை கண்டறிய ஏதுவாக இருக்கும். இந்த இரண்டு நூல்கள் யார் வசம் இருந்தால் தெரியப்படுத்தி உதவவும்.
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்.
தொடர்புக்கு : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்