அகமுடையார் பேரினத்தின்
மறு வாசிப்பிற்காக, பகுதி – 4
முக்குலத்தோரை
“தேவரினம்”
என்று அறிவிக்காதது ஏன்?
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் விளக்கம்,
4 எப்ரல் 1993 ஆம் ஆண்டு,
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், அப்போதைய காரைக்குடி சட்டமன்ற
கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை “தேவரினம்” என்ற ஒரே பெயரில், அரசு அறிவிக்காதது ஏன்? என இரண்டு விதமான கேள்வியை தொடுத்தார்.
அந்த கேள்விக்கு, அன்றைய
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்,
உயர்திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர், கற்பகம் அவர்களின்,
முதல் கேள்விக்கு,
அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அளித்த பதில்…..
“தேவர்” என்பது ஒரு பட்டம்தானே தவிர ஒரு சாதியின் பெயரல்ல, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த கள்ளர்,… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்