இன்று ( 23 மார்ச்) பிறந்தநாள்காணும் புதுச்சேரி மாநில
அகமுடையார் அரண் அமைப்பாளரும் தீவிர சமுதாய உணர்வாளருமான சகோதரர் த.விஜயகுமார் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளம் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
அகமுடையார்களைப் பொறுத்தவரையில் திருமணத்தில் தாங்கள் வாழும் ஊரில் அகமுடையார்களுக்குரிய சாதிக்குரிய பட்டத்தை குறிப்பிடுவது வழக்கம் உ.ம் ( மதுரை,சிவகங்கை,ராம்நாட்டில் உள்ளவர்கள் சேர்வை பட்டத்தை குறிப்பிடுவார்கள்) இதனால் சில குழப்பங்கள் இன்று வரை நீடித்து வந்தது! இந்நிலையை மாற்றும் வகையில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த தன் திருமண நிகழ்வில் திருமணப் பத்திரிகையில் தனது பட்டத்தைக் குறிப்பிடாமல் அகமுடையார் என்று தனது பெயருக்கு அருகில் பதிவு செய்து நல்லதொரு மாற்றத்தை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது!
இப்பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அகமுடையார் ஒற்றுமை தளத்தின் எல்லாப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது!
Source Link:
Source
Leave a Reply