மகாபாரதத்தில் மகாபலி – பதிவு 1
————————
71 बाणॊ नामाथ दैतेयॊ बलेः पुत्रॊ महाबलः
करौञ्चं पर्वतम आसाद्य देवसंघान अबाधत
71 bāṇo nāmātha daiteyo baleḥ putro mahābalaḥ
krauñcaṃ parvatam āsādya devasaṃghān abādhata
தைத்யா குலத்தில் பலியின் மகனான பாணா என்ற அரக்கன் ஒருவன் இருந்தான்
அவர் கரௌஞ்சா மலையை அடைந்து தேவர்களின் படைகளை தொந்தரவு செய்தார்
மகாபாரதம் பாகம் 9 (சல்லிய பருவம் )
(Mahabharata IX.45.71
தைத்யர் என்போர் திதி என்பவளின் மைந்தரும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர்.
தானவர்,தைத்யர் என்பவர்கள் அரக்க வம்சத்தில் பிறந்த பாணர்குடியின் இரு பிரிவுகளாக இருந்தவர்கள்.
இதில் தைத்யர்கள் ,ஆரியர்களுடன் மணவுறவு செய்தவர்களாகவும் இருக்கலாம்.
வாணர்கள் தைத்யர் என்றும் தானவர் என்றும் வரலாற்றில் கலந்தே காட்டப்பட்டுள்ளனர் என்பதே இதை உணர்த்தும்.
சோழர்களின்
மகாபலி வழியினர் எவ்வளவு பழமையான குடியினர் என்பதை எடுத்துக்காட்டும் உதாரணம் இது. மகாபாரதம் மட்டுமல்ல இந்தியாவின் மற்றுமொரு பழமையான இதிகாசமான இராமாயணத்திலும் தைத்யர்கள் மற்றும் மகாபலி வழியினர் காட்டப்படுகின்றனர். ரிக்வேதம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களின் பல்வேறு சமஸ்கிருத பாடல்களிலும் மகாபலி மற்றும் அவர்களது முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் காட்டப்படுகின்றனர். மகாபலி வழியினர் ஆரியர்களுடன் தொடர்ந்து போரிட்டதை இந்த வேதபாடல்கள் காட்டுகின்றன.
இதில் இருந்தே மகாபலி வழியினரும் தானவர்,தைத்யர் என்று அறியப்பட்ட அகமுடையார்களின் பழமையும் நன்கு புரியும்.
சொல்வதற்கு நிறைய உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வரலாற்று செய்திகளை தொடர்ந்து வெளியிடுவோம்.
படியுங்கள்! பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்! மற்றவர்களும் இச்செய்தியை அறிய சேர் செய்யுங்கள்!
படம்: மகாபலியின் முன்னோனான ஹிரண்யகசிபு எனும் இரணியன்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வீரமும் பாசமும் இதை share செய்யுங்கள்
Great tq sar.