#கோலாகலத்திற்கு_தயாராகும்_கோட்டை_மாநகரம்🔥🔥🔥
அக்டோபர் 24 அன்று வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட #விரிஞ்சிபுரம்_ஜமால்புரம்_அனங்காநல்லூர்_வடுகாதிப்பட்டி_அப்துல்லாபுரம்_கருங்காலி_வண்ணாந்தாங்கல் ஆகிய அகமுடையார் சமுதாயம் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் அருமை அண்ணன் அப்புபால் பாலாஜி அவர்களின் ஆலோசனைகளின் படி மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த
தருணத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.
அனைத்து அகமுடையார் உறவுகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
இன்று வேலூரில் “அக்டோபர் 24 மருது இயக்கம்”ஏற்பாட்டில் நடைபெற்ற மாமன்னர் மருது...
இன்று (11-02-2022) வெள்ளிக்கிழமை, தேனி மாவட்டம், கூடலூர் லோயர் கேம்ப், பென்னி...
வேலூர் அடுத்த,குடியாத்தம் பார்வதிபுரம்,RS கெங்கையம்மன் திருவிழா... அடையாளங்களை வ...
அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
ஆரணியில் மாமன்னர் மருது பாண்டியர் 219 குருபூஜை விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியத...
மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு-------------------------------...
#கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
#அக்டோபர்_24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் அன்பு அண்ணன் #அப்பு_பாலாஜி அவர்கள...
சின்னமருது ஜம்புத்திவு பிரகடனம் நாடக ஆவண படம் /வெளியிடு தமிழ் தேசிய வீரசங்கம்
வேலூர் #குடியாத்தம்_RS விரைவில் அங்குள்ள அனைத்து அகமுடையார் இளைஞர்களுக்கும் விழி...
ஆரணி அடுத்த குண்ணத்தூர் #அக்னி_வசந்த விழாவில் குன்னத்தூர் அகமுடையார் சங்கம் சார்...
விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி...
Leave a Reply