#வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 24 மருது இயக்கம் சார்…

Spread the love

#வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 24 மருது இயக்கம் சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்ற முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களகன் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு விழா #ஜமால்புரம், #அப்துல்லாபுரம், #விரிஞ்சிபுரம், #கருங்காலி, #வண்ணாந்தாங்கள், #அனங்காநல்லூர், #வடுகாத்திப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் எங்கள் மதிப்பிற்குரிய வேலூரின் வேங்கை அண்ணன் V.M.பாலாஜி அவர்கள் மூலமாக அழைப்பிதழ் கொடுத்து பெரும்பாலான மக்கள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது!!
வேலூரில் ஆயிரக்கணக்கான தேசபக்த இளைஞர் ஒன்று கூடி தியாக தீபங்கள் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை மாநகரம் அதிர நடைபெறும் என்றால் அது மிகையல்ல!!
#வாழ்க மாமன்னர்களின் புகழ்
#வளர்க அகமுடையார் ஒற்றுமை
நாள் : அக்டோபர் 24
காலம்:காலை 8 மணிமுதல்
இடம்:தோட்டப்பாளையம், வேலூர்





தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை அகமுடையார் குலத்தோன்றல்கள் Pattukottai Nadimuthu Pillai...
#அகமுடையார்_மண்டகப்படி #வேலூர் மாவட்டம்... #திருவலம் ஆதாவது.. வாணாதிராயனின் தலைம...
சற்று முன் அகமுடையாருக்கு தனி இடஒதுக்கீடு கோரி வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அ...
அகமுடையாரை பிரிக்க ,அகமுடையார்களின் பெரும்பான்மையை குறைக்கவே முக்குலம் என்ற போலி வேடம்
மேலூர் தாலுகா திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , வீரசிங்க தேவன் எனும் அகம்படி �
வேலூர் மாநகர் சத்துவாச்சாரியில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் தருமராஜா ஆலய திருவிழாவ...
அகமுடையார் அரண் சார்பில் புதுச்சேரியில் அகமுடையார்(துளுவ வேளாளர்) இலவச திருமணத் ...
பொதுவுடைமைப் போராளி மலேயா கணபதியின் நினைவாக தம்பிக்கோட்டையில் வாரச்சந்தை ஏற்படுத்தப்பட்ட
#குருபூஜைக்கு_இன்னும்_97_நாட்களே_உள்ளன! #சென்ற ஆண்டு நம் சமுதாயம் பெரும்பான்மைய...
அகம்படி ராணுவம்
சகோ. குமரேசன் அகமுடையார் அவர்கள் அளித்த நன்கொடையில் மீதமுள்ள தொகைக்கு நேற்று(04...
அகம்படியாகிய தில்லை நாயகன் பன்மன்- விருதுநகர் மூவரைவென்றான் குடவரைக்கோவில் கல்வெட்டு
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.
We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo