அடையாள அரசியலின் விளைவு 💪
இத்தனை ஆண்டுகளாக #முக்குலத்தோர்_முதலியார் அரசியலில் தனித்தன்மையை இழந்திருந்த அகமுடையார் பேரினம் மெல்ல மெல்ல தன்னுடைய பேரின கருத்தியலை சமூகத்தில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன் வெளிப்பாடே வலதுசாரி, தமிழ் தேசியக் கட்சிகளை தொடர்ந்து திராவிட கட்சிகளும் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழாவுக்கு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அகமுடையார் வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடியில் நடைபெறவுள்ள குருபூஜை விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (திமுக) தலைமை தாங்கி விழாவினை சிறப்பிக்க உள்ளார்.
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிக...
எகிப்திய மன்னர்களை பாரோ என்று அழைப்பது வழக்கம்! பாரோ என்றால் பெரிய வீட்டினுள் வச...
சிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் - தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி
நவம்பர் 15- பொதுவுடமைப் போராளி வாட்டாகுடி இரணியன் பிறந்தநாள் -இந்நாளில் இவரைப் ...
அகம்படியார்கள் பெயரில் ஓர் ஏரி
--------------------------------
சேலம் ஆத்தூர் அர...
பழங்கள்,இளநீர்,சந்தனம்,பன்னீர்,திருநீறு மற்றும் புனிதநீர் கொண்டு காளையார் கோவில்...
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள்
#ரங்காபுரம்_மலைநாட்டு_அகமுடையார்கள்.
ராய வேலூர் மண்..
#கண்கொள்ளாக்_காட்சி
எம் குல மன்னாதி மன்னர் உடையார் ஸ்ரீ இராஜ இராஜ சோழத் தேவர் ...
கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அகமுடையார் நடுகல்
-----------------------------...
கலைத்துறையில் அன்றைய நாட்களில் அகமுடையார்களின் பங்களிப்பு அளப்பரியதாகவே இருந்தது...
அகில இந்திய அகமுடையார் மகா சபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார்...
Leave a Reply