First
இன்று மே 5- பொதுவுடைமை போராளி வாட்டாகுடி இரணியன் நினைவுநாள்
————————————————-
அகமுடையார் பேரினத்தில் தோன்றி,ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இரணியன் எனும் வெங்கடாச்சல தேவர் அவர்களுக்கு வீரவணக்கம்!
அகமுடையார் பேரினத்தில் பிறந்து உழைக்கும் மக்களுக்காக போராடி இறந்த இவர்கள் பிறப்பும், இறப்பும் உலகம் முழுதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் மே மாதத்தில் வருகின்றது . என்னே ஒற்றுமை! வியப்பு!
மே 2- சாம்பவானோடை சிவராமன்
மே 3- மலேயா கணபதி-நினைவு நாள்
மே 5 – வாட்டாகுடி இரணியன் நினைவு நாள
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்