• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

நிரம்பி வழியும் மூடநம்பிக்கைகளும் ,சாதியக் கொடுமைகளும் ,ஏழை பணக்காரன் போன்ற இடைவ…

June 11, 2017 by administrator Leave a Comment

Spread the love

நிரம்பி வழியும் மூடநம்பிக்கைகளும் ,சாதியக் கொடுமைகளும் ,ஏழை பணக்காரன் போன்ற இடைவெளிகளும் ,மக்கள் மத்தியில் அறியாமை பலவும் மிகுந்திருந்த அக்காலத்தில் (கி.பி 1801ல் ) ஆங்கிலேயர் இந்நாட்டின் அந்நியர் என்பதையும் ஆங்கிலேயர் செய்த பொருளாதாரச் சுரண்டலையும் வெளிப்படுத்தி.

அக்காலத்தில் எவரும் சிந்திக்காத வகையில் நம் நாடு ஏன் அடிமைப்பட்டது என்ற காரணத்தை தெளிவாக உணர்ந்து இந்நாட்டுமக்கள் சாதி மத துவேசங்களை மறந்து இந்த நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சுதந்திரப் பிரகடணம் வெளியிட்டு முதல் சுதந்திரப் போர் என்பதை அறிக்கையாகவே வெளியிட்டு விடுதலை வேள்வியை துவக்கியவர் மருதுபாண்டியர்.

வரலாற்றின் நீங்காத பக்கங்களில் இடம்பெற வேண்டிய இந்த மகத்தான நிகழ்வு வெகு சிலரைத் தவிர இங்கு எவருக்கும் தெரிந்திராத நிலையில் கிட்டத்தட்ட 216 வருடங்களுக்குப் பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வை மருதுபாண்டியர் வெளியிட்ட அதே திருச்சி சீரங்கத்தில் மீண்டும் ஒருமுறை சிறப்புற நினைவுகூருவதன் மூலம் இன்று இந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இம்முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய வீரசங்கத்திற்கு ,அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக நன்றிகளும் ,பாராட்டுதல்களும்!

உங்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை மறந்து நம் பாட்டன் நினைவாக நடத்தப்பெறும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உறவுகளை வேண்டுகிறேன்.

விழா சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்!

நிகழ்விடம்: திருச்சி ,சீரங்கம்
நாள்: 12-06-2017,திங்கள் கிழமை
நேரம்: காலை 8 மணி
தொடர்புக்கு: 98425 01330


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நமது வரலாற்று மீட்பு முயற்சிக்கு விழுப்புரம்-நெல்லிக்குப்பம் ஜெயகாந்தன் அகமுடைய...
வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11) போராடும் தானை கட்டி"(அகம்226) கொங்கணர், கல...
பழந்தமிழ் அரசகுலத்தவர்களின் மன்று அமைப்பும்-அகமுடையார்களின் மேல்மண்டு,கீழ்மண்டு அவைகளும்
அப்பலை கிராம காளாஞ்சி உரிமை குறித்த ஒலைமுறி ஆவணம்- அகமுடையார் ஆவணங்கள்
நன்றி: மாறவர்மன் ஓவியங்கள்!
நாயக்கர்,ஆசாரிகள் உள்ளிட்ட பல்வேறு சாதியினரும் வழிபடும் மருதுபாண்டியர் ---------...
ஜாலியான் வாலாபாக எனும் படுகொலைக்க்கு 150 ஆண்டுகள் முன்னதாகவே ஆங்கிலேய ஏகாதிபத்த...
அகமுடையார் குலத் தோன்றல்- புவியெல்லாம் புகழ்பட வாழ்ந்த புவனசிங்க தேவன் திருவரங்குளம் ஹரதீர
காளையார் கோவில் ஆனைமடு குளத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கவினுறு மையமண்டபம் ...
அனைத்து சமுதாய மக்களுக்கும் வரன்கள் இருந்தாலும் அகமுடையார்களுக்கு மிகவும் அதிக ப...
#India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்......
திருமங்கலம் அகமுடையார் இளைஞர் மணிகண்டன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar