“தன் வரலாற்றை பேசத் தயங்கும் இனம் மெல்ல மெல்ல அழிந்து தான் போகும்”.
ஒரு சாதாரண முகநூல் தளமாக, வாட்ஸ்அப் குழுவாக உருவாகி… அமைப்புகள் கடந்து பேராசை, போட்டி, பதவி ,பொறாமைகள் என அனைத்தையும் அறவே ஒதுக்கி ஒரே நேர்க்கோட்டில் அகமுடையார் தனிப்பேரினமாக மிகுந்த எழுச்சியுடன் பயணிக்கும் அசாத்தியமான இளைஞர்களின் சங்கமமாக உருப்பெற்றது தான் இக்குழு!!
இது குழுவல்ல எங்கள் குடும்பம்!!
முதன்முதலில் இந்த வருடத்திற்கான தினசரி நாட்காட்டி….!!
முதன்முதலாக என்பதால் இந்த ஆண்டு சுமார் 300 குடும்பங்களை மட்டுமே சென்றடையும்.
அடுத்த முறை சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் சென்றடைய உள்ளது…
அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் இக்குழுவின் மூலம் ஆண்டு தோறும் சுமார் வடக்கில் மட்டும் சுமார் 5000 குடும்பங்களை சென்றடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!!
#அடையாளமே_முக்கியம்
“வெஞ்சமரில் வேல்வரினும் நெஞ்சுயர்த்தும் அஞ்சா இனம் அகமுடையார் பேரினம்”
Calendar Designed by : ” மருது பிரசன்னா ”
இவண்: போர்க்குடி அகமுடையார் உறவின்முறை தமிழ்நாடு.
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
Leave a Reply