அண்ணன் திரு. T.G.புல்லட் சுரேஷ் அவர்களின் அன்புத் தந்தையார் அமரர்.திரு. T.G.புல்லட் சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று!
ஐயாவின் நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம் 🙏🙏🙏
போர்க்குடி அகமுடையார் குலத்தில் உதித்து நம் தமிழகத்தை (திருப்பத்தூர்) பூர்வீகமாகக் கொண்டவர்!!
“மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல் எனும்சொல்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப இவர்தம் புதல்வரான தமிழகத்தின் செல்லப்பிள்ளையும் ஆந்திராவின் தத்துப்பிள்ளையும் ஆன அகக்குல ஆதவன், அனைத்து சமுதாயத்தினரின் பேராதரவை பெற்று ஒருமித்த குரலாய் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய தலைவராக அவர்தம் உரிமைகளை காக்கும் அரணாக விளங்கும் எங்கள் அன்பு அண்ணன் உயர்திரு T.G.புல்லட் சுரேஷ் அவர்களை இப்பூமிக்கு அளித்த ஐயாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!!
நினைவுகளுடன் : போர்க்குடி அகமுடையார் உறவின்முறை – தமிழ்நாடு
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
Leave a Reply