மன்னார்குடி தளிக்கோட்டையைச் சேர்ந்த சகோதரர் குமரேசன் அகமுடையார் (பார்க்க படம் 1) அவர்கள் தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்கள்! இவர் நமது வரலாற்று நூல்கள் வாங்கும் (சமீபத்தில் அறிவித்த ஆய்வேடுகள் வாங்கும் பணிக்கு ) ரூபாய் 5000 அனுப்பியுள்ளார்கள்!
அவருக்கு அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக நம் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இவர் பணம் அனுப்பிவைத்துவிட்டதாலேயே நடுவில் நம் உறவுகள் சிலர் பணம் தர முயற்சித்ததையும் தள்ளிப்போட்டுவிட்டோம்! குறிப்பிட்டவர்கள் வருந்த வேண்டாம் நம்முடைய அடுத்த முயற்சிக்கு பணம் தேவைப்படும் போது அப்போது தெரிவிக்கிறோம் அப்போது பணம் அனுப்பினால் போதுமானது!
இதே முயற்சிக்கு கிடைத்த ரூபாய் 1000க்கு நாம் ஆர்டர் செய்த புத்தகங்கள் கிடைத்துவிட்டது(பார்க்க படம் 2).தற்போது கிடைத்துள்ள பணத்திற்கு புத்தகங்கள் வாங்க 3 நாட்களுக்குள் பணம் அனுப்பப்பட்டு ஒரு வாரத்திற்குள் இந்தப் புத்தகங்கள் வாங்கப்படும்!
இனி வழக்கம் போல் பதிவுகள் தொடரும்!அனைத்து உறவுகளுக்கும் நன்றி!
Source Link:
Source
Leave a Reply