#வரலாற்றில் இன்று ஓர் கருப்பு தினம்!! பிப்ரவரி 24 #விழுப்புரம்
#மின்னல்ராஜா_அகமுடையாரின் நினைவு தினம் 🙏
இன்று திருவண்ணாமலையில் நம் அகமுடையார்கள் எந்த அளவிற்கு தனி கெத்துடன், தனிப்பெரும்பான்மையாக திகழ்கிறார்களோ…
அதற்கும் முன்பே விழுப்புரத்தை(வளவனூர், திருக்கோயிலூர், விழுப்புரம்) தன் விரல் அசைவில் வைத்திருந்த ஒரு மாவீரன் தான் மின்னல் ராஜா!!
நம் இனத்தை சார்ந்த திரு. A.C.S அவர்கள் காஞ்சியில் நடத்திய மாநாட்டிற்கு விழுப்புரத்திலிருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட கார்களை அனுப்பி அதிரவைத்த சிங்கம் அண்ணன் மின்னல் ராஜா!!
பொதுவாக நம் இனத்தில் பிறந்த வீரர்கள் வீரத்தால் வீழ்த்த படவில்லை! துரோகத்தால் மட்டுமே வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்!
அந்த வகையில் அண்ணன் மின்னல் ராஜா அவர்களும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்!
வீழ்ந்தது அண்ணனின் உடல் மட்டுமே…
அவரின் வீரம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!!
என்றும் அண்ணனின் நினைவில் போர்க்குடி அகமுடையார் சமுதாயம்!
வீழந்துவிடாத வீரம்!
மண்டியிடாத மானம்!!
#மின்னல்ராஜா
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
Leave a Reply