• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

சமீபத்தில் தம்பி குமரேசன் அகமுடையார் Kumaresan Kumaresan,ஆய்வு நூல்கள் வாங்குவதற…

June 27, 2017 by administrator Leave a Comment

Spread the love

சமீபத்தில் தம்பி குமரேசன் அகமுடையார் Kumaresan Kumaresan,ஆய்வு நூல்கள் வாங்குவதற்கு ரூபாய் 5000 அனுப்பியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே! இவற்றில் ரூபாய் 800க்கு பல அரிய நூல்களை வாங்கிவிட்டோம்!

அரிய புத்தகங்கள் (இவை இன்று பதிப்பில் இல்லை -இன்று இவை வேறு எங்கும் கிடைக்காது) என்பதால் இவற்றை பழைய புத்தகக் கடைகளில் பாதி விலைக்கும் குறைவாக வாங்கி திரு.பாலமுருகன் அகமுடையார்(நிறுவனர் -அகமுடையார் அரண்) அவர்கள் வாங்கி நமக்கு (அகமுடையார் ஒற்றுமை தளத்திற்காக) அளித்தார்கள்.அதற்காய் அவருக்கு எம் உளப்பூர்வமான நன்றிகள்!

இவற்றில் வாழ்வியற் களஞ்சியம் பெரும் தொகுதி – அ வரிசை -தமிழ் இன்சைக்ளோபிடியா- தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியீடு என்பது பெரும் தொகுதியாகும் பெருமுயற்சியில் உருவான தமிழ் கலைக்களஞ்சியம் இது இன்று வெளியில் விலைக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இது போல் நிறைய அரிய நூல்கள் ஏற்கனவே சொன்னது போல் இவைகள் இப்போது பதிப்பிற்கு வராது என்பதால் இவற்றை பெற்றதில் பெருமகிழ்ச்சி! மேலும் வாங்கிய புத்தகங்கள்!

தேடல் பாகம்-5,6 –ஆய்வுக் கட்டுரை தொகுப்பு -தமிழியல் துறை புதுச்சேரி வெளியிடு
பாண்டிய நாட்டில் வைணவக்கோவில்களும் கட்டிடக்கலையும்
தமிழ்நாட்டின் போர்களும் ஆட்சியாளர்களும்
நந்திபுரம்-இரா
விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
தளிச்சேரி கல்வெட்டுக்கள்-இரா.கலைக்கோவன்
காஞ்சிபுரம் மாவட்ட தடயங்கள்- நடன காசிநாதன்
திருபனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்
மாவீரர் மருதநாயகம் முகமது யூசூப்கான்
தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள்-ஆய்வுக் கட்டுரை தொகுப்பு
இதழ்களைத் தாங்கிய இதழ்கள்-கட்டுரை தொகுப்பு

ஆக மொத்தம் தற்போது கிடைத்த 5000 ருபாயில் ரூபாய் 800க்கு இப்புத்தகங்களை வாங்கியுள்ளோம்! இன்னும் ஒருவாரத்திற்குள் மீதமுள்ள பணத்திற்கு ஆய்வேடுகள் ,நூல்கள் மற்றும் புதிய நூல்கள் வாங்கப்படும் வாங்கிய உடன் பதிவிடுகிறேன்.உறவுகளுக்கு நன்றி!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் ஜம்புவத் தீவு பிரக...
நேற்றைய காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் திரு.கருணாஸ் ...
முன்னாள் குடியாத்தம் #அகமுடையார் சங்கத் தலைவர் ஐயா M. N.பாஸ்கரன் Ex. MC நினைவு த...
சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார்...
தியாகம்ன்னா என்னான்னு தெரியுமா...? கீழே இருப்பதை படித்து விட்டு வாருங்கள்! நூல் ...
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றி நாட்டுப்புறப் பாடகர் முனைவர்.திருமதி.விஜயலட்சுமி ...
இன்றைய திருப்பத்தூர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் அதிமுகவின் ஐந்து மந்திரி...
எம்ஜிஆர் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவரா என்று யோசிப்பவர்கள் படிக்க #mgr #எம...
#கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் #காங்கியனூர் எனும் அகமுடையார் க...
சேரர் மன்னர்களும்-அகமுடையாரின் சேர்வை பட்டம் குறித்த நம் பதிவில் "சேரன்" என்ற பெ...
Agamudayar Otrumai
இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது தம்பி காரியாபட்டி கருப்பசாமி சே...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar