First
இன்று ஜீன் 4: பட்டங்களாலும் அறியாமையாலும் பிரிந்து கிடந்த அகமுடையார் இனத்தை வரலாற்றை எடுத்துக்காட்டி ஒற்றுமைப்படுத்தி தன் வாழ்வின் ஒருபகுதியை அகமுடையார் சமுதாய ஓற்றுமைக்காகவே உழைத்து, தொடர்ந்து ஒருங்கிணைக்க ஓயாத உழைத்து வரும் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அவர்கள் ஆற்றிய பணிகளை ஊக்கமளித்திட அகமுடையார் சமுதாய உறவுகள் அவருடைய பணிக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
உலகம் முழுதும் உள்ள அகமுடையார் பேரினம் ஒருங்கிணைய வேண்டும். வாழ்த்துக்கள்.வணக்கங்கள்!
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்