வணக்கம் உறவுகளே,
வருகின்ற 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:45 மணிக்கு,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில், சேர்வைக்காரர் மண்டபத்தில் நடைபெறக்கூடிய பூஜை மற்றும் ஆராதனை விழா மற்றும் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களுக்கான மரியதை பெற்றுத்தருதல், மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து 1008 திருவாட்சி விளக்குகளில் விளக்கேற்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆசி பெற அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!!
இவண்
மதுரை மீனட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக்குழு.
அமைப்பு, சங்கம் பேதம் மறந்து அகமுடையார்களாக ஒன்றிணைவோம்🙏
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய மானாமதுரை சோமேஸ்வர் கோவில் கோபுரம்!
----------...
#குருபூஜைக்கு இன்னும் 86 நாட்களே உள்ளன!
#சென்ற ஆண்டு நம் அகமுடையார்பெரும்பான்மை...
"வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்" என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்க...
#திருப்பத்தூர் மாவட்டம்.. அகமுடையார் கோட்டையான #அழிஞ்சிகுப்பம் பகுதியில் நடந்த #...
அகமுடையார் திருமண வரன்களுக்கு லக்கிமேட்ரிமோனி.காம்
ஆயிரக்கணக்கான #அகமுடையார் ...
உறவுகளுக்கு ஓர் நற்செய்தி: அனைத்து அகமுடையார் சங்கங்களின் பதிவுகளையும் ஒரே இடத்...
பழுத்த அனுபவசாலி சிவகங்கை சொத்து ஐயா மாரி சேர்வை உடன் சகோ.சிவக்குமார் சேர்வை(அகம...
சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!
பிள்ளைப் பெயர்ச்சி | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
திருப்பத்தூர், ஆண்டியப்பனூர் அகமுடையார்கள்
கி.பி 3ம் நூற்றாண்டில் மனைப்பெருஞ் சனம் என இலக்கியத்தில் பற்றி அகம்படியார் குறிப்பிடப்படும
2015ம் வருடம் தலைமை அகமுடையார் சங்கம் அகமுடையார் ஒற்றுமை பக்கம் சார்பில் எடுக்...
Leave a Reply