“டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச” தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டு…

Spread the love

“டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச”

தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டுகாலம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த முதல் ஆளுமை, ப.உ.சண்முகம்.

1963 இடைத்தேர்தலில் முதல்வர் காமராசர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்களின் பிரச்சாரத்தை முறியடித்து வெற்றி பெற்றவர்.

உலகப்புகழ் பெற்ற பாம்பன் பாலம் ப.உ.சண்முகம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் திறக்கப்பட்டது.

கலைஞர்,எம்ஜிஆர், இருவரது அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர்.

1957ல் திமுக முதன்முதலாக 15 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றது.அதில் மிகவும் முக்கியமான நபர் இவர்.மூன்று முறை எம்எல்சி எனப்படும் சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்.

எம்ஜிஆர் 1978ல் அதிமுக துவங்கியபோது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

1993,ஆம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான அண்ணா விருது ப.உ.சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

திமுகவின் முதல் உயர்நிலை செயல்திட்டக்குழுத்தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் ப.உ.சண்முகம்.

இன்று ப.உ.சண்முகம் என்ற சாதனை மனிதரின் 15ஆம் ஆண்டு நினைவு தினம்.அவரின் புகழை நினைத்து என்றும் நினைவில் கொள்வோம்.


போர்க்குடி அகம்படியர்

தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

காஞ்சிபுரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29-05-2016) அன்று அகமுடையார்களுக்கான வேலை...
கிருஷ்ணகிரி,,, #மலையாண்டஅள்ளி_அகமுடையார்கள்
சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன் ----------------------------------...
இன்றைய காளையார்கோவில் குருபூஜை நிகழ்வில் நம்மை தெறிக்க வைத்த அகமுடையார் இளம்பெண்...
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றி சிவகங்கை-வாராப்பூர் ஊரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஆற...
சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் தேவை! ----------------------------------------------...
#எங்கு நோக்கிலும் "மருது பாண்டியரே" #வரலாறு என்பது விதைக்கப்பட்ட இடத்தில் புதைக...
தேவர் என்ற போர்வையில் மறுபடியும் அகமுடையாரை ஏமாற்றத் தயாராகும் இருகுலத்தார்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்ட...
புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா நினைவிடத்தில் நீளும் கட்டிட ஆக்கிரமிப்புகள்! கண்டுகொள்ளாத புத
#அகக்குடியில் பிறந்த உலகப் புகழ் பெற்ற ஆற்காடு இரட்டை சகோதரர்கள்! #கால்நூற்றாண்ட...
சேவூர் பகுதி....தம்பி ஆதித்தனின் இறுதி ஊர்வலம் நம்ப இவுளோ சொந்தங்கள ஏமாத்திட்டய...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.
We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo