மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்டபம் மற்றும் திருவாச்சி விளக்கில் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இறையிலியாக கொடுக்கப்பட்ட கிராமங்களின் தீர்மானங்கள்…!!
இந்த தீர்மானங்கள் எப்படியும் சிவகங்கை சமஸ்தானத்திற்கும் அதற்கு துணை போன அறநிலையத்துறைக்கும் வயிற்றில் இந்நேரம் புளியை கறைத்திருக்கும்.
பெரிய மருது என்ற பெயர் பலகை வைத்ததற்கே அவர்களுக்கு எப்படியும் நெஞ்சு வலி வந்திருக்கும்.
இறையிலி கிராமங்களில் இன்னும் பொட்டப்பாளையம், பிரமனூர், உப்பிலிகுண்டு மற்றும் சில கிராமங்களும் இதே போல் தீர்மானங்கள் நிறைவேற்றி
முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும், ஏனைய மற்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைத்து மேற்படி சட்ட நடவடிக்கைக்கு இந்த விசயத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/RTfScxzpSu
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
Leave a Reply